இந்தியா

இன்று வெளியாக போகும் பாஜக தேர்தல் அறிக்கை - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், 27 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் அறிக்கைக் குழுவை பாஜக அமைத்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், அமைச்சர் பியூஷ் கோயல் இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர். இவர்களைத் தவிர 24 பேர் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.இக்குழுவிடம் நமோ செயலி மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர், பரிந்துரைகளை அளித்திருந்தனர். பொதுமக்களின் பரிந்துரைகளை ஏற்று தயார் செய்யப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையை இன்று பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் இணைந்து வெளியிட உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்