இந்தியா

மக்களவையில் ‘முத்தலாக்’ மசோதா நிறைவேற்றம்

நீண்ட நேர விவாதத்திற்குப் பின், நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. கடந்த வாரம் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

தந்தி டிவி

நீண்ட நேர விவாதத்திற்குப் பின், நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. கடந்த வாரம் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. முடிவில் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடைமுறைகளை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்த போது, எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், மசோதாவிற்கு ஆதரவாக 245 பேர் வாக்களித்தனர். 11 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்ததால், மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்

MK Stalin | DMK vs TVK | ``எச்சரிக்கை மணி’’ - மகளிரணியை இறக்கிவிட்ட ஸ்டாலின்

Thevar Jayanthi | பசும்பொன்னில் CPR, ஆளுநர் அர்லேகர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

CM Vijay | Thevar Jayanthi | பசும்பொன்னுக்கு மரியாதை செலுத்த வந்த CM விஜய் - திரண்டு நின்ற மக்கள்..