இந்தியா

கும்பமேளா மூலம் ரூ.1.2 லட்சம் கோடி வருமானம்

கும்பமேளா மூலம் சுமார் 1 புள்ளி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. தெரிவித்துள்ளது

தந்தி டிவி

கும்பமேளா மூலம் சுமார் 1 புள்ளி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பான சி.ஐ.ஐ. தெரிவித்துள்ளது. 45 நாட்கள் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்காக உத்தர பிரதேச அரசு 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், அதைவிட 20 மடங்கிற்கு மேல் வருவாய் எதிர்பார்க்கலாம் என்றும், சுமார் 6 லட்சம் பேருக்கு தற்காலிக வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் சி.ஐ.ஐ. கூறியுள்ளது. கும்பமேளா மூலம் ராஜஸ்தான், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களும் வர்த்தக ரீதியான ஆதாயம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்