இந்தியா

கூடங்குளம் 3,4 அணு உலைகளில் மின்னுற்பத்தி - உரிய அனுமதிக்காக காத்திருக்கிறோம்''

கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகளில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளில் மின்சார உற்பத்தி தயாராகி விடும் என, இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகளில் இருந்து அடுத்த 4 ஆண்டுகளில் மின்சார உற்பத்தி தயாராகி விடும் என, இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார்.

இந்திய அணுசக்தி கழக தலைவர்அணு உலையில் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதனை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், தற்போது மின்சாரம் தே​வையில்லை என்பதால் அணு உலையை செயல்படுத்தவில்லை.

கூடங்குளத்தில் 3, 4 அணுஉலைகளில் அடுத்த 4 ஆண்டுகளில் மின்சார உற்பத்திக்கு தயாராகி விடும். நியூட்ரினோ திட்டம் சாதாரண திட்டம் தான். எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் துவங்கப்படவில்லை

CPM | TVK | Congress | ``அதிக பிரசங்கித்தனம்’’ - தவெகவுடன் கூட்டணியா?.. வெகுண்டெழுந்த சிபிஎம்

Annamalai | CM Vijay | ``தனிக்கட்சி தொடங்கி விஜய்யுடன் இணைந்து இருந்தால் துணை முதல்வர்..''

K Annamalai | "அண்ணாமலை இப்படி தான் இருக்க போகிறார்" - குறிப்பிட்டு சொன்ன ராதாகிருஷ்ணன்

CM Vijay | Delhi | டெல்லி செல்லும்CM விஜய்? - எதற்கு தெரியுமா?

TN Cabinet Meeting| மகளிர் உரிமை தொகை ரூ.2500? - முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அதிரடி ஆரம்பம்