இந்தியா

"குடியை கெடுத்த குடி.." - போக்குவரத்து ஊழியர்கள் 26 பேர் டிஸ்மிஸ் - KSRTC அதிரடி

தந்தி டிவி

"குடியை கெடுத்த குடி.." - போக்குவரத்து ஊழியர்கள் 26 பேர் டிஸ்மிஸ் - KSRTC அதிரடி

#KSRTC #Transport #Buses #Kerala

கேரளாவில் மதுபோதையில் பணியாற்றிய 26 போக்குவரத்து ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் கடந்த 1-ந்தேதி முதல்15-ந்தேதி வரை போக்குவரத்து துறை ஊழியர்களிடம் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மது அருந்தியவர்கள் மற்றும் மதுபானம் வைத்திருந்தவர்கள் என கண்டறியப்பட்ட 74 நிரந்தர ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 26 தற்காலிக ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்