இந்தியா

Kolkata Flight | விமானத்தில் திடீர் கோளாறு.. நடுவானில் அலறிய பணிகள்

தந்தி டிவி

எஞ்சின் கோளாறு - கொல்கத்தாவில் விமானம் அவசர தரையிறக்கம் கொல்கத்தா விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாம்பேவில் புறப்பட்ட விமானத்தின் ஒரு எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கியுள்ளனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் விமான நிலையத்தில் முழு அவசர நிலை திரும்பப்பெறப்பட்டது.

TVK Vijay Complaint | "விஜய் பிரசாரத்துக்கு பாதுகாப்பு இல்லை" - தவெக புகார் மனு

Andhra Capital | ஆந்திர தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்ட மசோதா

Breaking | Election 2026 | "அனைத்து வாக்குச்சாவடிகளிலும்.." | தேர்தல் ஆணையம் விளக்கம்

TVK Vijay | Puducherry | விஜய்க்கு அனுமதி மறுப்பு.. பேரிடியை இறக்கிய புதுச்சேரி போலீசார்

Breaking | GST | Tax Collection | 8.8% அதிகம் | ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசு முக்கிய தகவல்