Breaking | Election 2026 | "அனைத்து வாக்குச்சாவடிகளிலும்.." | தேர்தல் ஆணையம் விளக்கம்

"அனைத்து வாக்குச்சாவடிகளிலும்.." | தேர்தல் ஆணையம் விளக்கம்

"மாற்றுத் திறனாளிகளுக்காக வாக்குச்சாவடிகளில் சாய்தள வசதி" "தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, சாய்தள வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"/சென்னை உயர்நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் விளக்கம்/மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு/மாற்றுத் திறனாளிகள் சட்ட விதிகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன - தேர்தல் ஆணையம்/வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்தள வசதிகளை ஏற்படுத்த வேண்டும் - மனுதாரர் தரப்பு

X

Thanthi TV
www.thanthitv.com