Clash | முக்கிய அரசியல் கட்சியினர் 2 டீமாக பிரிந்து மோதல் பறந்த கல், கட்டை
#andhrapradesh #telugudesamparty #fire
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் நந்தலூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் மனுத்தாக்கல் நடைபெற்றபோது, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.