திடீரென ஓட்டுநருக்கு நெஞ்சுவலி.. வீட்டின் மீது மோதிய பேருந்து
ஓட்டுநருக்கு நெஞ்சுவலி - வயநாட்டில் அரசு பேருந்து விபத்து கேரள மாநிலம் வயநாடு அருகே ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சாலையோரத்தில் இருந்த, லோடு ஆட்டோ மற்றும் வீட்டின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது...