இந்தியா

எங்கும் நேரக்கூடாத கொடுமை... 20கிமீ தாண்டி சிதறி கிடந்த உடல்கள்... கல்நெஞ்சையும் நொறுக்கும் காட்சி

தந்தி டிவி

வயநாட்டிலிருந்து ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட சடலங்கள், மலப்புரத்தில் இரண்டாவது நாளாக மீட்கப்பட்டு வருகின்றன. முண்டக்கை பகுதியில், நிலச்சரிவில் சிக்கி வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சடலங்கள், சாலியாறு வெள்ளத்தில் மிதந்த வண்ணம் உள்ளன. முண்டக்கையிலிருந்து 20 கிலோமீட்டடர் தொலைவிலுள்ள போத்துக்கல்லு பகுதியில் நேற்று 42 சடலங்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. இந்நிலையில், இன்று இதுவரை 21 சடலங்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வனப்பகுதியில் சடலங்கள் சிக்கியிருக்கலாம் என்பதால், படகு மூலம் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || உயிரோடு கான்கிரீட்டுக்குள் துடிதுடித்து நின்ற உயிர்கள் - அலறிய ஆம்புலன்ஸ் சைரன்...

BREAKING || செஞ்சி சிறுமி பிறந்தநாள் இரவு 12:45 மணிக்கு... சிசிடிவியில் சிக்கிய அந்த காட்சி

Christiano Ronaldo | Retirement | நண்பர் மெஸ்ஸியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த CR7

Murasu Cyclone | Telangana | முரசு புயல் தாக்கம் - ஏரியில் படகுகள் கவிழ்ந்து 16 பேர் மாயம்

Mining | High Court | கனிம வள கொள்ளை.. TN அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு