இந்தியா

keralaaccident | பந்து போல சாலையில் உருண்டு புரண்ட கார் திக்..திக் காட்சி

பந்து போல சாலையில் உருண்டு புரண்ட கார் திக்..திக் காட்சி

thanthitv

சாலையில் உருண்டு சென்ற கார் - அதிர்ச்சி காட்சி கேரள மாநிலம் மானந்தவாடி பகுதியில் கார் ஒன்று விபத்தில் சிக்கி, தலைகீழாக கவிழ்ந்து சாலையில் உருண்டு சென்று, பிறகு நேராக நின்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுவரில் மோதியதுடன், நான்கு முறை புரண்டு சாலையின் மறுபுறம் நேராக நின்றது. காரில் ஓட்டுநர் மட்டும் இருந்த நிலையில், சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Kamuthi Accident | நேற்று கமுதியை களேபரமாக்கிய சம்பவத்தில் இன்று போலீஸின் அதிரடி

#BREAKING || Collector Transfer | கரூர் கலெக்டர் உள்பட 3 பேர் அதிரடி மாற்றம்

Comrade Nallakannu | தோழர் நல்லகண்ணு கவலைக்கிடம்

BREAKING|| Pollachi | பொள்ளாச்சியை நடுநடுங்க வைத்த இரட்டை கொலை - வெறியாட்டம் ஆடிய இளைஞர்

BREAKING || வெளியானது இறுதி லிஸ்ட் - உங்க மாவட்டத்தின் நிலவரம் இதோ