இந்தியா

"தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இல்லை" - கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா கருத்து

கேரளாவில் தேவையான தண்ணீர் இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரளாவில் தேவையான தண்ணீர் இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது என கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் செல்வதற்காக திருநெல்வேலி ரயில் நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது, சபரிமலை விவகாரத்தில் புனிதம், கலாசாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்