இந்தியா

இடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம்

கேரளாவில் இடுக்கி அணையில் 5 ஷட்டர்கள் திறக்கப்பட்டதால், விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தந்தி டிவி

கேரளாவின் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டதால், மாநிலம் முழுவதும் 24 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளன.

இடுக்கி அணையில் இருந்து 5 ஷட்டர்கள் திறக்கப்பட்டதால்,விநாடிக்கு 6 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பெரியாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 3 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் உயர்ந்துள்ளது. பெரியாறு கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Kolathur #MLA Babu | Health | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை? - வந்தது அடுத்த அப்டேட்

Rahul Gandhi | TN Visit | தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி..

TN Secretariat Case | புதிய தலைமை செயலகம் அரசாணை.. சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

Dharapuram | By Election | பாதுகாப்பு கட்டுக்குள் தாராபுரம்.. ரூ.48 லட்சம் பறிமுதல்

GV Prakash | ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறியது.. சாதித்த முகத்தோடு விருது வாங்கிய G.V.பிரகாஷ்