இந்தியா

முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்

கேரளாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தந்தி டிவி
கேரளாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதியில் உள்ள வெள்ளப்பாதிப்புகளை அவர் ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்