இந்தியா

எம்.எல்.ஏக்கள் 3 பேர் மும்பையில் இருப்பது உண்மை - கர்நாடக அமைச்சர் சிவகுமார்

ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும், அவர்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
ஆறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும், அவர்களிடம் பாஜக பேரம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான சிவகுமார், மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் இருப்பது உண்மை தான் என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் யாரை சந்திக்கப் போகிறார்கள் என தமக்கு தெரியாது என்றும் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு