இந்தியா

மேகதாது அணை கட்டும் விவகாரம் : கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை தாக்கல்

"தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை"

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசிடம் கடந்த 18ம் தேதியன்று தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில், 9 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பில் மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக கர்நாடகா தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக, தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் , இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்