இந்தியா

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் - அதிர்ச்சியளிக்கும் வெள்ளப்பெருக்கு காட்சி

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள பெலகாவி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. கயல் திரைப்படத்தில் வருவதை போல, இளைஞர் ஒருவர் மின்சார கம்பியை பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடிய காட்சிகள், காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்