இந்தியா

கர்நாடகா வெள்ள பாதிப்பு - நிவாரண பொருட்கள் வழங்கிய திமுகவினர்

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு, திமுகவினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்

தந்தி டிவி

கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகல்கோட்டை,பெகலாவி மாவட்டங்களுக்கு, தேவையான நிவாரண பொருட்கள் மற்றும் பாதிப்புகளை சரி செய்ய நிதி திரட்டிய கர்நாடக திமுகவினர், இன்று அவற்றை கல்வி அமைச்சர் சுரேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்ட சுரேஷ்குமார் கர்நாடக திமுகவினருக்கு நன்றி தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்