இந்தியா

Karnataka | Elephant | தசரா விழாவில் மிரண்டு ஓடிய யானை | அலறியோடிய மக்கள் | கர்நாடகாவில் பெரும் ஷாக்

Karnataka | Elephant | தசரா விழாவில் மிரண்டு ஓடிய யானை | அலறியோடிய மக்கள் | கர்நாடகாவில் பெரும் ஷாக்

thanthitv

Karnataka | Elephant | தசரா விழாவில் மிரண்டு ஓடிய யானை | அலறியோடிய மக்கள் | கர்நாடகாவில் பெரும் ஷாக் #karnataka #elephant #dasara2026 #dasara #thanthitv கர்நாடகா தசரா விழாவில் மிரண்டு ஓடிய யானை தசரா விழாவில் மிரண்டு ஓடிய யானை - மக்கள் அதிர்ச்சி 2 கார்கள், 3 பைக்குகளை சேதப்படுத்திய யானை - பரபரப்பு தசரா விழாவில் அம்பாரியை சுமந்து சென்ற யானை மிரண்டது யானை தறிகெட்டு ஓடியதால் தசரா விழா பாதியில் நிறுத்தம் கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற தசரா யானை ஊர்வலத்தில், யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு நிலவியது..

Delhi | CJP Saurav Das | CJP முக்கிய நிர்வாகி சௌரவ் தாஸ் விடுதலை..

CM Vijay | Thuli | தமிழகத்தில் வெளுக்கும் மழை | சரியான நேரத்தில் CM விஜய் இறக்கிய திட்டம்

CM Vijay | மாஸாக வந்து இறங்கிய CM விஜய்.. அமைச்சர்கள் சேர்ந்து செய்த சம்பவம்

Puzhal Central Prison | புழல் சிறையில் அடுத்தடுத்து கைதிகள் தப்பியோட்டம்.. களமிறங்கிய14 தனிப்படைகள்

Uttar Pradesh | செல்போன் வெடித்து இளைஞர் பலி.. உ.பி.யில் பயங்கரம்