இந்தியா

பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய கர்நாடகா

கர்நாடக பட்ஜெட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், இன்று வெளியான கர்நாடக பட்ஜெட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை 1 ரூபாய்14 காசுகளும் டீசல் விலை ஒரு ரூபாய் 12 காசுகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Minister CTR NirmalKumar | TN Politics | "இனி தொடராது.." ஒரே போடாக போட்ட அமைச்சர் CTR

Breaking | Padma Awards | பத்ம விருது பெறும் முன் காலில் விழுந்த நபர் | சட்டென PM மோடி செய்த செயல்

IPS | TN Govt | TN Police | அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு.. IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்

🔴LIVE : Vilathikulam case | CM Vijay | "இரட்டை தூக்கு தண்டனை..."- CM விஜய் வரவேற்பு

Breaking | Padma Awards 2026 | கிரிக்கெட் வீராங்கனை கைக்கு வந்த நாட்டின் மிக உயர்ந்த கவுரவம்