இந்தியா

தொண்டையில் சிக்கிய முழு மீன் மூச்சுவிட முடியாமல் திணறிய குழந்தை உயிருக்கு போராடிய திக்திக் நொடிகள்

தந்தி டிவி

கர்நாடகா மாநிலம் ஷிமோகா அருகே வீட்டில் சமைப்பதற்காக வைக்கப்பட்ட மீனை விழுங்கிய ஒரு வயது சிறுவன் உயிரை, மருத்துவ குழுவினர் காப்பாற்றினர். மீன் தொண்டையில் சிக்கியதால் சுமார் 5 மணி நேரம் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிருக்கு போரடிய குழந்தைக்கு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிறுவன் தொண்டையில் சிக்கியிருந்த 10 அங்குல நீள மற்றும் 3.5 அங்குல அகல வடிவிலான ஜிலேபி மீனை வெற்றிகரமாக அகற்றினர். சிகிச்சைக்கு பிறகு பிரத்திக் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்