இந்தியா

விபரீதமாக மாறிய செல்ல சேட்டை.. குட்டிப் பூனைக்கு உயிர் கொடுத்த ஹீரோஸ்

தந்தி டிவி

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேரம்பரா பகுதியில் குழாய்க்குள் தலையை விட்டு சிக்கிக் கொண்ட பூனையை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். விளையாட்டுத் தனமாக குழாய்க்குள் தலையை விட்ட பூனைக்குட்டியால் வெளியே எடுக்க முடியாத நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் குழாயை வெட்டி அகற்றி குட்டிப்பூனையை மீட்டு உயிரைக் காப்பாற்றினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்