இந்தியா

காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசார வியூகம் குறித்து ஆலோசனை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்