இந்தியா

#Justin|| 14ம் நாளில் காலை வாரிய `ஆகர்' இயந்திரம்.. சுரங்கத்தில் அதிர்ச்சி.. அடுத்து என்ன?

தந்தி டிவி
• மீட்பு பணி - கைகளால் துளையிட முடிவு • உத்தரகாண்ட் சுரங்க விபத்து மீட்பு பணி - கைகளால் துளையிட முடிவு • சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 14வது நாளாக தொடர்கிறது • மீட்புப்பணியின் போது ஆகர் இயந்திரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு • இயந்திரத்திற்கு பதிலாக கைகளை கொண்டு துளையிட மீட்பு படையினர் முடிவு • குழாயில் இருந்து ஆகர் இயந்திரத்தை வெளியே எடுத்த பின் மனிதர்களை அனுப்பி துளையிட உள்ளதாக அறிவிப்பு

DMK Congress Alliance | காங்., நீடிக்குமா? விலகுமா? - மொத்த களமும் திக்..திக்.. தருணத்தில்

CM Stalin | VCK | "ரகசியத்தை வெளிப்படையாக பேச முடியாது"- திருமா பேச்சால் அதிரடி திருப்பம்

DMK Congress Allianceஎன்ட்ரி கொடுக்கும் சோனியாகாந்தி - இன்றே ஒரு முடிவை நோக்கி திமுக, காங்., கூட்டணி

DMK | Congress | ``முக்கிய கட்டத்திற்கு வந்த காங்கிரஸ், திமுக உறவு’’

Nanguneri Murder | நாங்குநேரியில் 2 பேர் வெட்டி கொ*லப்பட்ட சம்பவம் - வெடித்த போராட்டம்..