இந்தியா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொலை

இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் வீரர்கள் இருவரை வெள்ளைக் கொடியை காட்டி அந்நாட்டு வீரர்கள் மீட்டுச் சென்றனர்.

தந்தி டிவி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ள ஹாஜிபூர் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இருவர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எதிர் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர், அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். எல்லையில் அத்துமீறிய அவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்கள், சமாதானத்தை வலியுறுத்தும் வெள்ளைக் கொடியை காட்டி, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டுச் சென்றனர். தற்போது, இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்