இந்தியா

ஜாமியா பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - காவல்துறைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தல்

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகம் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகம் முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு தேதிகளை மாற்றி அமைக்கவும் கோரி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டம் 30 ஆவது நாளை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்