இந்தியா

ஜெகன் மோகன் ரெட்டிக்கு, ராக்கி கட்டி பெண் எம்.எல்.ஏ.க்கள் நன்றி

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெண் எம்.எல்.ஏக்கள், ராக்கி கயிறு கட்டி நன்றி தெரிவித்தனர்.

தந்தி டிவி
ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான, வன்கொடுமைகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அமைக்க வழி வகை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி க்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெண் எம்.எல்.ஏக்கள், ராக்கி கயிறு கட்டி நன்றி தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்