EOS - 05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் பிஎஸ்எல்வி ஏவுதல்கள் மீண்டும் தொடங்கும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் ககன்யான் ஆளில்லா விண்கலம் உட்பட மேலும் 6 ஏவுதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
#ISRO #ISROChairman #Narayanan #EOS05 #GSLVF17 #Gaganyaan #SpaceMission #IndianSpaceResearchOrganisation #SpaceTechnology #SatelliteLaunch #PSLV #SpaceNews #IndiaSpace #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்