இந்தியா

ஐபிஎல் 2025ல் விடுவிக்கப்பட்ட 4 கேப்டன்கள்.. யாரும் எதிர்பாக்காத புது ட்விஸ்ட்

தந்தி டிவி

ஐபிஎல் 2025ல் விடுவிக்கப்பட்ட 4 கேப்டன்கள்.. யாரும் எதிர்பாக்காத புது ட்விஸ்ட்

ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு 4 அணிகளின் கேப்டன்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த சீசன் சாம்பியனான கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் விடுவிக்கப்பட்டுள்ளார். லக்னோ அணியில் இருந்து கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியில் இருந்து கேப்டன் டூ பிளஸ்ஸி விடுவிக்கப்பட்டுள்ளார்.

BREAKING || காலை, மாலை என எகிறும் விலை - நேரம் காலம் இல்லாமல் ஷாக் கொடுக்கும் தங்கம்

Seeman | Naam Tamilar | தமிழகமே உற்றுநோக்கும் தொகுதி.. இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்..?

TNRERA | Tamilnadu | "3 மாதங்கள் தான்.." பறந்த அதிரடி உத்தரவு

🔴LIVE : NTK | Seeman | இடைத்தேர்தலில் சீமான் போட்டி? - இந்த தொகுதியா?

BREAKING || CM விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெற்றியை எதிர்த்து வழக்கு - பரபரக்கும் ஐகோர்ட்