இந்தியா

ஐபிஎல் 2026 - பெங்களூருவில் விராட் கோலி

ஐபிஎல் 2026 - பெங்களூருவில் விராட் கோலி

thanthitv

ஐபிஎல் 2026 விரைவில் தொடங்க உள்ள நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது 18 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கடந்த முறை பெங்களூரு அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற நிலையில், அதனை தக்க வைத்துக் கொள்ள அந்த அணி தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளது.

பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் வரும் 28ம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை