இந்தியா

சோதனைக்கு சென்ற BSFக்கு ஷாக் கொடுத்த இருவர்

தந்தி டிவி

லடாக்கில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். உளவுத்துறை தகவலின்பேரில், இந்திய-சீன எல்லையில், கடத்தல்காரர்களின் ஊடுருவல் குறித்து சோதனை நடைபெற்றது. கிழக்கு லடாக்கில், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தங்கக் கடத்தலில் ஈடுபட்ட டென்சிங் டார்கே, செரிங் சம்பா ஆகிய இருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள், செல்போன்கள், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்