இந்தியா

சந்திராயன் II : ஜூலை 9 - 16க்குள் விண்ணில் பாயும்

நிலவுக்கு, சந்திராயன்-2 செயற்கைகோளை ஜூலை மாதத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

நிலவுக்கு, சந்திராயன்-2 செயற்கைகோளை ஜூலை மாதத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கூறியுள்ள இஸ்ரோ, ஜூலை 9 முதல் 16ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.3 ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும் இந்த செயற்கைகோளை, செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் சந்திரனில் நிலைநிறுத்த, இஸ்ரோ திட்டமிட்டுள்து. இதனிடையே, சந்திராயன்-2 தொடர்பான பணிகளை முடிக்க கூடுதல் நாட்கள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்