இந்தியா

இந்தியாவில் கொரோனாவுக்கு 817 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை 3-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

தந்தி டிவி

கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 817 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு மூன்று லட்சத்து 98 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 729 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஐந்து லட்சத்து 37 ஆயிரத்து 64 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 33 கோடியே 28 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்