இந்தியா

"இந்தியா - அமெ. இடையே நட்புறவு வளர்ச்சி" - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

மத்திய அரசு சாதனை : ஜெய்சங்கர் பெருமிதம்

தந்தி டிவி

கடந்த 100 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு இலக்குகளுக்கும், வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதே, மிகப்பெரிய சாதனை என்று அவர் குறிப்பிட்டார். கடந்த

20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தியா - அமெரிக்கா இடையே, நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்