இந்தியா

வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி - வாகா பகுதியில் கொடி இறக்க நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி
இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி - வாகா பகுதியில் கொடி இறக்க நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. முதலில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பின்னர் விறுவிறுப்படைந்தது. வீர்ர்கள் மிடுக்கான நடையில் தேசிய கொடியை இறக்கி எடுத்து சென்றதை, பார்வையாளர்கள் உணர்ச்சி பொங்க முழக்கங்களை எழுப்பி கொண்டாடினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்