இந்தியா

கிடு கிடுவென உயர்ந்த காய்கறி விலை.. களத்தில் இறங்கிய ராகுல் காந்தி

தந்தி டிவி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் காய்கறி வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். டெல்லி ஆசாத்பூர் மொத்த விலை காய்கறி மண்டிக்கு சென்ற ராகுல் காந்தி, அண்மையில் அதிகரித்துள்ள காய்கறிகளின் விலை குறித்தும், வியாபாரிகளின் பிரச்னைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்