இந்தியா

"பாக்., ஆயுதங்களுக்கு IMF நிதி.." கொந்தளித்த காஷ்மீர் CM உமர் அப்துல்லா

தந்தி டிவி

“பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் கடன் - போர் எப்படி தணியும்?“ ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச், உரி, தாங்தார், ராஜோரி உள்ளிட்ட பல இடங்களை அழிக்கப் பயன்படுத்தும், அனைத்து ஆயுதங்களுக்கும் பாகிஸ்தானுக்கு, சர்வதேச நாணய நிதியம் (The International Monetary Fund - IMF) நிதி அளிக்கும் போது, ​​துணைக் கண்டத்தில் தற்போதைய பதற்றம் எவ்வாறு தணியும் என "சர்வதேச சமூகம்" நினைக்கிறது என்று தனக்கு தெரியவில்லை என ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்தது குறித்து, ஜம்மு காஷ்மீர் முதல்வர் இந்த கருத்தை கூறியுள்ளார்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்