இந்தியா

ஓமிக்ரான் பெயரில் அப்பவே படம் எடுத்த 'ஹாலிவுட்'

ஒமிக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன.

தந்தி டிவி

ஓமிக்ரான் பெயரில் அப்பவே படம் எடுத்த 'ஹாலிவுட்'

ஒமிக்ரான் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன. ஒமிக்ரான் என்ற பெயர் குறித்து இணையத்தில் தேடல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 1963 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில், ஒமிக்ரான் என்ற பெயரில் 2 ஹாலிவுட் படங்கள் வெளியானது தெரிய வந்தது. இதில் 1963ஆம் ஆண்டு வெளியான படம், ஒமிக்ரான் வேரியன்ட் என்ற பெயரில், பூமி கல்லறையாக மாறிய நாள் என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டதாக போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், இது சித்தரிக்கப்பட்ட போஸ்டர் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்