இந்தியா

திபெத்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டம்

இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் திபெத்தியர்களின் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில், திபெத்தியர்களின் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. திபெத்தியர்கள் பாரம்பரிய உடை அணிந்து, பேரணியில் ஈடுபட்டனர். இதே நாள், 1913 ஆம் ஆண்டு திபெத் சுதந்திர தினமாக, 13-வது தலாய்லாமா பிரகடனப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்