Keralam | Athirappilly | ஆர்ப்பரிக்கும் காட்டாற்று வெள்ளம் | மிரளவிடும் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி
thanthitv
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை - அதிரப்பள்ளியில் வெள்ளப்பெருக்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை அருகே உள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது...