லாக் செய்த கனமழை.. ஸ்தம்பித்த புதுச்சேரி
#puducherry #rain #heavyrain #flood #thanthitv #northeastmonsoon #tnrain
புதுச்சேரியில் தொடர் மழை – குடியிருப்பு, சாலைகளில் தேங்கிய மழைநீர் புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் மழையால், ரெயின்போ நகர், எழில் நகர், காமராஜர் நகர், ஜவகர் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.