உயிரை பறிக்கும் வெப்ப அலை |மாநிலங்களுக்கு பறந்த அலர்ட்
கோடை வெப்பம் - மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு வெப்ப அலையிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது....