இந்தியா

Haryana | டீசலுக்கு பணம் கேட்ட ஊழியர்... காரோடு அப்படியே இழுத்து சென்ற திக்திக் வீடியோ

Haryana | டீசலுக்கு பணம் கேட்ட ஊழியர்... காரோடு அப்படியே இழுத்து சென்ற திக்திக் வீடியோ

thanthitv

டீசலுக்கு பணம் கேட்ட ஊழியர்... காரோடு அப்படியே இழுத்து சென்ற திக்திக் வீடியோ ஹரியானாவில், டீசல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தப்பியோட முயன்ற கார் ஓட்டுநர், தடுக்க முயன்ற ஊழியரை ஒரு கிலோமீட்டர் தூரம் காரில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருக்ஷேத்திரா பகுதியில் காரில் வந்த நபர், 3,500 ரூபாய்க்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் தராமல் கிளம்பினார். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் காரைத் தடுக்க முயன்றபோது, அவர் காரின் மீது தொங்கியபடியே சுமார் ஒரு கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். ஊழியரை சாலையில் தள்ளிவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.

காத்திருக்கும் சம்பவம்.. அதிகாரிகளுக்கு CM விஜய் அதிரடி உத்தரவு

நேற்று தன் சொந்த தொகுதிக்கு சென்ற CM விஜய் - இன்று பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்

🔴LIVE : Aavin | CM Vijay | TVK | "ஆவின் பால் விநியோகம்..." - CM விஜய் போட்ட திடீர் உத்தரவு

CM Vijay | Meeting | முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை வெளியாகும்முக்கிய அறிவிப்பு?

நீட் மறுதேர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு