#puducherry | #ayuthapoojai
கடவுள் முன் குவிக்கப்பட்ட துப்பாக்கிகள்... ஆளுநர் மாளிகையில் ஆயுத பூஜை புதுச்சேரி மக்கள் மாளிகையில், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் துப்பாக்கிகள், இதர ஆயுதங்கள் மற்றும் அரசு வாகனங்களுக்கு ஆயுத பூஜையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது... துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் குடும்பத்துடன் பங்கேற்று ஆயுதங்களுக்கும், சரஸ்வதி மற்றும் விநாயகர் சிலைகளுக்கும் தீபாராதனை காட்டி வழிபட்டார்.