இந்தியா

ஒற்றை வீடியோவால் குஜராத்தில் வெடித்த சர்ச்சை...தேர்தல் செல்லாது - தேர்தல் ஆணையம் அதிரடி

தந்தி டிவி

மகிசாகர் மாவட்டத்தில் சாந்த்ராம்பூர் தாலுகாவில் உள்ள பார்த்தம்பூர் வாக்குச்சாவடியில் மே 7ஆம் தேதி ஒருவர் வாக்களிப்பதை நேரடியாக ஒளிபரப்பிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்த சம்பவம் தொடர்பாக 4 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடுகள் தொடர்பாக தேர்தல் அதிகாரி மற்றும் பார்வையாளர் சமர்ப்பித்த அறிக்கையை கணக்கில் கொண்டு வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதனால் மே 11ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, இந்த வாக்குச்சாவடியில் புதிய வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்