இந்தியா

ஜிப்மர் மருத்துவமனையின் குரூப் சி பணியிடங்கள் : புதுச்சேரி இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குரூப் பி மற்றும் குரூப் சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில இளைஞர்களைக் கொண்டு குரூப் சி பணியிடங்களை நிரப்பக் கோரி 'ஜிப்மர்' நுழைவு வாயில் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விண்ணப்பக் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஆயிரத்து 200 ரூபாயை குறைக்கவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்