இந்தியா

ஜி.எஸ்.டியால் விலை குறையும் பொருட்கள்...

50க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தந்தி டிவி

நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பால், வாசிங் மெஷின், பிரிட்ஜ், 27 இன்ச் தொலைக்காட்சி பெட்டி, வீடியோ கேம்ஸ், வேக்யூம் கிளீனர்ஸ், கிரைண்டர்கள், வாட்டர் ஹீட்டர், ஐயர்ன் பாக்ஸ், பெயிண்ட், வார்னிஷ் போன்ற கட்டுமான பொருட்கள், தோல் பொருட்கள்,

வாசனை திரவிங்கள், உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும். இவற்றின் மீதான வரி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவிதமாக குறைக்கப்பட்டுள்ளது. சேனிட்டரி நேப்கின்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 12 சதவித வரி முற்றிலுகாக அகற்றப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு குறைவான காலணிகள் மீது 5 சதவிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகித மாற்றங்களால், அரசுக்கான வரி வருமானத்தில் 7000 கோடி ரூபாய் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்