சாலையில் கிடந்த பேக்கில் 40 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் 200 கிராம் வெள்ளி பொருட்கள். பார்த்த கையோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்