இந்தியா

கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்த கும்பல்

அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
அரியானாவில், கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அங்குள்ள மேவாட் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி அஸ்லு என்பவர், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 25ம் தேதி நள்ளிரவில் தனது ஆட்டை 8 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கொன்றதாக கூறியுள்ளார். கொல்லப்பட்ட ஆடு கர்ப்பமாக இருந்ததாகவும் அதன் உரிமையாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆடு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு 'பீட்டா' உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR