இந்தியா

பாஜகவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் - தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா உறுதி

பாஜகவுக்கு இன்னும் 5 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தால், வெள்ளம் இல்லாத மாநிலமாக அசாம் மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்.

தந்தி டிவி

பாஜகவுக்கு இன்னும் 5 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தால், வெள்ளம் இல்லாத மாநிலமாக அசாம் மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். அசாம் மாநிலம், நசிராவில் நடந்த பேரணியில் கலந்துக் கொண்ட அவர், மக்களிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு மாநிலமும் அதன் கலாச்சாரம், மொழி மற்றும் மரபுகளுடன் முன்னேற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது என்று தெரிவித்தார்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்